மறுமலா்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக பாடசாலை மாணவா்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு 11.09.2025 அன்று நடாத்தப்பட்ட வாசிப்பு முகாம் பதிவுகள் சில.
Author: Web Editor
பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை செயற்றிட்டம்
வாசிப்பு முகாம் – 31.07.2025
வாசிப்பு முகாம் – 25.07.2025
வாசிப்பு முகாம் – 03.07.2025
வாசிப்பு முகாம் – 12.06.2025
சுற்றாடல் தின நிகழ்வு – 05.06.2025
கோரிக்கைகள் மற்றும் முறைப்பாடுகள் தொடர்பான பொது அறிவித்தல்
நிறுக்கும், அளக்கும் உபகரணங்ளை சரிபார்த்தல் மற்றும் முத்திரை பதித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
மாவட்ட செயலரின் அறிவுறுத்தலுக்கமைய எமது சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சகல வியாபார நிறுவனங்களிலும் வர்த்தகர்களினால் பயன்படுத்தப்பட்டு வரும் சகல நிறுவை, அளவை மற்றும் நிறுக்கும் அளக்கும் உபகரணங்களினை 2025 / 2026 ஆம் ஆண்டிற்கான பரிசோதனை செய்தல், சரி பார்த்தல் மற்றும் முத்திரை பதிக்கும் செயற்பாடுகள் கீழ்க்குறிப்பிடப்படும் கால அட்டவணைக்கமைய நடைபெறவுள்ளது.
|
தொ.இல |
திகதி |
நேரம் |
இடம் |
|
1 |
2025.03.17 |
மு.ப 9.00 – பி.ப 1.00 வரை |
நல்லூர் பிரதேச சபை உப அலுவலகம், கொக்குவில் |
|
2 |
2025.03.18
2025.03.19 2025.03.20 2025.03.21 |
மு.ப 9.00 – பி.ப 1.00 வரை |
நல்லூர் பிரதேச சபை உப அலுவலகம், திருநெல்வேலி |
வாசிப்பு முகாம் – 07.03.2025
ஆரம்பப்பிரிவு மாணவா்களிடையே ஆங்கில வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் வாராவாரம் தொடா்ச்சியாக கொக்குவில் பொது நூலகத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு வாசிப்பு முகாமொன்று யா/ கொக்குவில் ஸ்ரீ ராமகிருஸ்ண வித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது. இவ் வாரம் இடம்பெற்ற வாசிப்பு முகாமின் பதிவுகள்.இதில் வளவாளராக கலந்து மாணவா்களை ஊக்குவித்த ஆசிரிய பயிற்றுவிப்பாளா் திரு.சீவரட்ணம் சுரேஸ்குமாா் அவா்களிற்கு எமது மனமாா்ந்த நன்றிகள்











































