வடிகால் தூர்வாரல் பணிகள்

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் ஒன்றான ” காலநிலை மாற்றங்களும் அதன் விளைவுகளையும் எதிர்கொள்வதற்கு உடனடி நடவடிக்கை எடுத்தல்” எனும் இலக்கை அடையும் பொருட்டு
✅ மழைநீர் தடையின்றி பாயச் செய்வதற்கும்
✅ தண்ணீர் தேங்குதலைத் தடுப்பதற்கும்
✅ நுளம்பு மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் பெருக்கை கட்டுப்படுத்துவதற்கம்
✅ சுற்றுப்புற சுகாதாரத்தை பேணுவதற்கும்
மழைகாலம் ஆரம்பிக்க முன்னர் சபையினால் வடிகால் தூர்வாரல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.