நல்லூர் பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான வரைபு வரவுசெலவுத்திட்டம் '1987 ஆம் ஆண்டு பிரதேச சபைகள் சட்டத்தின் 15 ஆம் இலக்க 168 ஆம் பிரிவிற்கமைய' தயாரிக்கப்பட்டு 05.12.2025 தொடக்கம் 11.12.2025ஆம் திகதி வரை எமது தலைமை அலுவலகம், உப அலுவலகங்கள், பொது நூலகங்கள் மற்றும் சனசமூக நிலையங்களில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது என்பதுடன், இதனை அலுவலக நேரங்களில் பார்வையிடலாம்.
நல்லூர் பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம்
































