செம்மணி சந்தியிலிருந்து, யாழ் நோக்கி நல்லூர் பிரதேச சபையும், செம்மணி வீதி வழியாக வலி கிழக்கு பிரதேச சபையும், நாவற்குழி நோக்கி
சாவகச்சேரி பிரதேச சபையும் இணைந்து சுற்றாடல் தினத்தை முன்னிட்டு விசேட பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான சிரமதான நிகழ்வினை சபை உத்தியோகத்தர்கள் நேற்றைய தினம் மேற்கொண்டனர்.