உள்ளுராட்சி வாரம் – 2025 நூலகம் சாா் செயற்பாடுகள்-கட்டுரை ஆக்க நிகழ்வு

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு நூலக செயற்பாடுகளின் ஒரு பகுதியாக யா/கொக்குவில் ஸ்ரீ ராமகிருஸ்ண வித்தியாலய மாணவர்களுக்கான கட்டுரை ஆக்க நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் மூலம் மாணவர்களின்:

  • சிந்தனை திறன்
  • படைப்பாற்றல்
  • மொழி வெளிப்பாட்டு திறன்
  • அறிவை ஆராயும் மனப்பாங்கு மேம்படுத்தப்பட்டது.

'எழுத்தில் வெளிப்படும் சிந்தனை – சமூக முன்னேற்றத்தின் அஸ்திவாரம்'