உள்ளுராட்சி வாரம் – 2025 நூலகம் சாா் செயற்பாடுகள்-வா்ணம் தீட்டுதல் நிகழ்வு

யாழ் கொக்குவில் சரஸ்வதி முன்பள்ளியில் உள்ளுராட்சி வார நூலக செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, சிறுவர்களுக்கான வா்ணம் தீட்டுதல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வின் மூலம் சிறுவர்களின்:

  • படைப்பாற்றல்
  • நிறங்களை உணரும் திறன்
  • கலை நுணுக்கம்
  • மனஅமைதி மற்றும் ஆர்வம்
போன்ற குணங்கள் மேம்படுத்தப்பட்டன.

“குழந்தைகள் கற்பனையில் வண்ணம் தீட்டும் போது – நாளைய சமூகம் அழகாக மலர்கிறது”